வணக்கம்! நெடு நாட்களாக செய்ய வேண்டும் என்று இருந்த வேலை இப்பொழுது தான் முடிந்தது. வேலை தொடர்பில்லாமல் ஒரு Blog தொடங்க வேண்டும், என்பது தான் அது.
சேதியூர் - என்னுடைய சொந்த ஊர். சிதம்பரம் பக்கத்தில ஒரு கிராமம். அங்கு சென்று பல நாட்கள் ஆயிற்று. Blog பேயரிலாவது இந்த ஊர் ஞாபகத்தில இருக்கட்டும் என்று தான் இந்த பெயர்.
மற்றும் இந்த Blog மூலம் நிறைய 'சேதி' சொல்ல ஆசை உண்டு. பார்க்கலாம்.
என்னை பற்றி. பெங்களூர் வாசி. சன் மைக்ரோசிஸ்டத்தில் வேலை.
பிடித்தவை - பல: புகைபடங்கள் (எடுத்தல்); பயனம் (அடுத்த வாரம் நண்பர்களுடன் ஆனைமலை); ...
சாதித்தவை - கணினியில் தமிழ் (KDE, OpenSolaris) - இது ஆரம்பம் தான்
வாரத்திற்கு ஒரு பதிவு - பார்ப்போம்.
Wednesday, April 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment