Friday, April 25, 2008

SMS-ல் மூலிகை தகவல்!

நண்பர்களே! இதை முயன்று பாருங்களேன். உங்களுக்கு தெரிந்த ஒரு செடியின் பெயரை கீழ் கண்ட எண்ணுக்கு, குறுந்தகவல் மூலம் அனுப்பினால், அந்த செடியை பற்றி நிறைய தகவல் கிடைக்கும். உதாரணத்திற்கு, மஞ்சள் செடி.
'TNM MANJAL' என்று +919976220178 எண்ணுக்கு அனுப்புங்கள். என்ன பதில் கிடைத்தது என்று சொல்லுங்கள். பகல் நேரம் மட்டுமே இந்த எண் பயனில் இருக்கும். மற்ற நேரங்களில் அணைக்கபட்டிருக்கும்.

No comments: